Saturday, 20 February 2016

5 மாணவர்களுக்காக 5 ஊழியர்கள்தொடக்கப்பள்ளியில்தான் இந்த கூத்து


கொளத்துார்: மாணவ, மாணவியர், ஐந்து பேர் பயிலும் தொடக்கப்பள்ளியில், 2 ஆசிரியர்கள் உட்பட, 5 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம், கோல்நாயக்கன்பட்டி பஞ்., ஏரிக்காடு கிராமத்தில், அனல்மின் நிலையம் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 125 மாணவர்கள் படித்தனர். நிலக்கரி சாம்பல் துகள்கள் பள்ளியில் படர்ந்ததால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க துவங்கினர்.
நடப்பாண்டு பள்ளியில், 1ம் வகுப்பில், 2 பேர், 3 மற்றும் 4ம் வகுப்பு களில் தலா, ஒரு மாணவியர், 5ம் வகுப்பில், 3 பேர் என இரு மாணவர், 5 மாணவி உட்பட, 7 பேர் படிக்கின்றனர். அதிலும், 2ம் வகுப்பில் மாணவர்கள் கிடையாது. இரு மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து கொள்கின்றனர்.
இப்பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் பணிபுரிகின்றனர்.
சமையல் செய்வதற்காக ஒரு சமையலர், ஒரு உதவியாளர், பள்ளியை சுத்தம் செய்ய பஞ்சாயத்து சார்பில் ஒரு பணியாளர் என, அரசு சார்பில் ஆசிரியர்கள் உட்பட, ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏரிக்காடு பகுதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள துறையூர், சாணாவூர், மேட்டூர் தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டதால், ஏரிக்காடு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஐந்து மாணவர்களுக்காக, ஐந்து ஊழியர்கள் பணிபுரிவதால் மாதம் தோறும் லட்சம் ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அல்லது பள்ளியை மூடுவதே நல்லது என, பகுதிவாசிகள் கூறினர்.

 suresh v

வருமானவரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் வழிகள்

வருமானவரி விவரங்கள் தாக்கல் செய்வது கட்டாயம்
உங்களுக்கு வருமான வரி ரீஃபன்ட் அல்லது அதிக வரி திரும்பக் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் வரிவிவரங்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டியது அவசியம். வருமான வரித் துறை உங்கள் கணக்குகளைத் தானே செய்து உங்களுக்கான வரிப் பணத்தைத் திரும்பத் தராது.

7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission (7thCPC) in an overall perspective, are likely to double the percentage of pay hike recommended by the pay commission.As per reports, central government employees are likely toexpect basic pay hike of around 30%, which will be effective January 1, 2016.

 The 7th central pay commission in its report submitted in November 2015 had recommended a pay hike of 23.55% for central government employees, with the highest basic salary at Rs 250,000 and the lowest at Rs 18,000.The employees have been protesting that the hike in totality is only 14.27%, the lowest in 70 years., and are mulling over to go on an indefinite strike from 11 April.
Arguably, even the 6th CPC had recommended a 20 percent hike on the basic pay, which was revised to 40 percent at the time of implementation in 2008.The 7th CPC , with its recommendations, is expected to cause an annual burden of Rs 1.02 lakh crore on the exchequer, which would last for two to three years.The notification to announce the pay commission award is expected in the budget.

அரசு ஊழியர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


சென்னை : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 நாட்களாக அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.


அரசு அறிவித்துள்ள சலுகைகளை, அரசாணைகளாக வெ ளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்ச்செல்வி, தேர்வுக்காலம் என்பதால், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தமிழ்ச்செல்வி கூறினார்.

 at  8:30 PM

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

Are u a teacher.....read it.

Dr. Abdul Kalam has said that “If a country is to be corruption free and become a nation of beautiful minds, I strongly feel there are three key societal members who can make a difference. They are the Father, the Mother and the Teacher”. As a citizen of the country we should think seriously about it and do all possible efforts to lead our nation.